மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 4

Advertisement

💞💞💞 நவியின் தகப்பனுக்கும் வாசுவின் பாப்பாவிற்கும் கல்யாணம் முடிந்து விட்டது. சிறப்பு. 🥰🥰🥰

💞💞💞நவியை பார்த்து அமைதியான, அடக்கமான பெண் என்று சொன்ன ஜானகி வெள்ளந்தி பெண் தான் டேய் தகப்பா என நண்பனை கலாய்க்கும் நவி வாசுவை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுவாள் தான். 🥰🥰🥰

😂😂😂😂காமு தான் வில்லி என்று ஒவ்வொரு எபியிலும் கூறவும். இல்லைனா மறந்துடுவோம். ஒகே 💞💞💞

💞💞💞💞புவிமா சேட்டை பொண்ணுதான்னு எனக்கு தான் முன்னாடியே தெரியுமே.💞💞💞💞
 
😍😍😍Oru valiya mrag aa mudichuttom da panku...

🤣🤣🤣🤣🤣Navi nijamave romba adakkam ka...🤭🤭🤭

Kkkummmm vaasuvai thane... காத்து காத்து தானே வருது😝😝😝

அச்சோ no no ka.. me ரொம்ப good girl
 
Meee. No ka good girl 🤧🤧🤧

Amam ka..🤭🤭
💞💞💞முதல் கேள்விக்கு இரண்டாவது பதிலையும், இரண்டாவது கேள்விக்கு முதல் பதிலையும் மாற்றி கூட படிக்கலாம். கரெக்ட்டா மேட்ச் ஆகும். 😜😜😜
 
🤣🤣🤣🤣🤣🤣 ஹாஹா மாட்டேனே 🫣
 
சூப்பர் அப்டேட் 🥰

காமாட்சி முழுசா மாமியாராவே மாறி நிக்குறாங்க பொண்ணே விலகி ஓடுற அளவுக்கு 😳😳😳😳
என்னென்ன ஏழரைய கூட்டப் போறாங்களோ 😰😰😰😰

நவி பாவப்பட்ட அமைதியான பொண்ணா 🤭 ஜானகி நீங்க சொன்ன ஜோக்கைக் கேட்டு மாமியாருக்கும் மருமகனுக்கும் புரையேறிடுச்சு 🤣🤣🤣

அம்மா பொண்ணு காம்போ நல்லா இருக்கு 🤩🤗
 
😍😍😍நன்றிங்க கா

ஆமாம் கா மாமியார் அப்டின்னா சும்மாவா.. அதான் முழு வில்லியாக இருக்க போறாங்க😎😎😎

அக்கா நம்ம தானே தலைவி இளம் பெண் சிங்கத்தை பத்தி உங்களுக்கு முழுசா தெரியல.

மாமிக்கு, மருமகனுக்கு வேற வேலை என்ன🚶🚶🚶

பானு அண்ட் நவி காம்போ... நான் என் அம்மா காம்போ அப்படியே இருக்கும்🤭🤭🤭🤭
 
Advertisement

Advertisement

Back
Top