Meee. No ka good girlஅப்ப புவி சேட்டை பொண்ணு.
காமு வில்லியா? அதான் புள்ளைக்கு பேய் ஓட்டும் போதே தெரிஞ்சிடுச்சே![]()
நவியின் தகப்பனுக்கும் வாசுவின் பாப்பாவிற்கும் கல்யாணம் முடிந்து விட்டது. சிறப்பு.
நவியை பார்த்து அமைதியான, அடக்கமான பெண் என்று சொன்ன ஜானகி வெள்ளந்தி பெண் தான் டேய் தகப்பா என நண்பனை கலாய்க்கும் நவி வாசுவை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுவாள் தான்.
காமு தான் வில்லி என்று ஒவ்வொரு எபியிலும் கூறவும். இல்லைனா மறந்துடுவோம். ஒகே
புவிமா சேட்டை பொண்ணுதான்னு எனக்கு தான் முன்னாடியே தெரியுமே.
![]()
Meee. No ka good girl
Amam ka..![]()
முதல் கேள்விக்கு இரண்டாவது பதிலையும், இரண்டாவது கேள்விக்கு முதல் பதிலையும் மாற்றி கூட படிக்கலாம். கரெக்ட்டா மேட்ச் ஆகும்.
![]()
திரும்ப போய் படிச்சு பார்த்திட்டு வந்து மாட்டேனேன்னு சொல்ல கூடாதேஹாஹா மாட்டேனே
![]()
எப்படி கண்டு பிடிச்சீங்க... சரி விடுங்கதிரும்ப போய் படிச்சு பார்த்திட்டு வந்து மாட்டேனேன்னு சொல்ல கூடாதே![]()
சூப்பர் அப்டேட்
காமாட்சி முழுசா மாமியாராவே மாறி நிக்குறாங்க பொண்ணே விலகி ஓடுற அளவுக்கு
என்னென்ன ஏழரைய கூட்டப் போறாங்களோ
நவி பாவப்பட்ட அமைதியான பொண்ணாஜானகி நீங்க சொன்ன ஜோக்கைக் கேட்டு மாமியாருக்கும் மருமகனுக்கும் புரையேறிடுச்சு
அம்மா பொண்ணு காம்போ நல்லா இருக்கு![]()