Nalla dhan iruku kadha. Ana azuhgaya ieuntha solirunga kadha mudijapaurmaa padikiren. Aadhi kadha seekrama kudunga.. waiting for that
azugachi ila.. avasarapatu edukkara mudivala oru ponnu life epdi thadam maruthunu oru kadha.. karpana kadahaigal kadhal matume ilama nija vazhkaiyum therinjukanum ila.. adhan oru maruthalukku...Nalla dhan iruku kadha. Ana azuhgaya ieuntha solirunga kadha mudijapaurmaa padikiren. Aadhi kadha seekrama kudunga.. waiting for that
ஏமாறுவதற்கான சூழ் நிலைகள் வரும்போது அவர்கள் அறியாமல் எடுக்கும் முடிவுதான் மா.. இனிவரும் காலங்களில் அவள் அதிலிருந்து மீண்டு வருகிறாளா என்று பார்ப்போம்.Kadhai aarambam nalla iruku. Ana innum ethana per ippidi emaruvanga. Kudigaranum bothaiku adimaianavanum kadhal nkra Perla pennuku theriamale kattam potrununga. Emanthu vazhkai azhichitu nikra siru vayathu pengal ( kulandai Vera) partha vedhanya iruku.
பாக்கவே இல்ல சிஸ்டர்.. இப்ப மாத்திட்டேன்.. இப்ப இருக்க விழிப்புணர்வு அப்போ இல்லாத காலக்கட்டத்தில் இருந்த பொண்ணு.. இரக்கம், பரிதாபம் இதை காதலா நினைச்சு ஏமாறற ஒரு பொண்ணோட கதை... பாக்கலாம்.. எப்படி இதுல இருந்து மீளறான்னு.. நன்றி சிஸ்டர்..புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா
அருமையான ஆரம்பம்
சின்ன திருத்தம் மா..... தேதி தப்பாக போட்ருக்கீங்க
ஜனவரி 2002 என்று போட்டு ஆறு மாதத்திற்கு முன்பு 2001 என்று போடாமல் 2021 என்று போட்ருக்கீங்க
இந்திரா..... இப்படியும் ஒரு ஏமாளிப் பெண் இருப்பாளா
அவள் குணம் அறிந்து சுலபமாக ஏமாற்றி விடலாம் என்று தெரிந்து தான் தந்தையும் மகனும் காய் நகர்த்தி இருக்காங்க போல
ஆனால் அவளால் அவர்களுக்கு என்ன ஆதாயம் எதற்காக இப்படி ஒரு அவசரக் கல்யாணம் என்று தான் தெரியல![]()