மௌனமாய் ஒரு காதல் செய்வோம் ❤️ டீஸர் (2)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மக்காஸ் 💫⚡🧨🌟

மௌனமாய் ஒரு காதல் செய்வோம் ❤️ இரண்டாவது டீஸர் ஓசை முடிச்சிட்டு இந்த ஸ்டோரி வந்துடும் 🥰🤗....

ஓசை இன்னும் நாலு அஞ்சு எபில முடிச்சிடுவேன் 🤗....

Ha, ha, Nivetha ma, ippidi twist oda ————-thodarum poddiddeengale ma, is this Arulmozhi and Vaanathi? :unsure::unsure::unsure:What did she do? Oh, come on Nivetha ma, 🤩 🤩 🤩
என் இன்னொரு ஸ்டோரி பினிஷ் ஆனதும் ஸ்டார்ட் பண்ணிடுவேன் சிஸ் 🤗🥰....

நன்றி 🥰
 
💞💞💞நிவிமா, போன டீஷர்ல மண்டபத்துல கல்யாணம் நடக்குமான்னு சொல்லிட்டு, இப்ப பஞ்சாயத்துல வச்சி தாலி கட்டியாச்சு.
மண்டபம் வாடகை பிரச்சினையா? இல்லை பொண்னே பிரச்சினையா 🤔🤔🤔
 
💞💞💞நிவிமா, போன டீஷர்ல மண்டபத்துல கல்யாணம் நடக்குமான்னு சொல்லிட்டு, இப்ப பஞ்சாயத்துல வச்சி தாலி கட்டியாச்சு.
மண்டபம் வாடகை பிரச்சினையா? இல்லை பொண்னே பிரச்சினையா 🤔🤔🤔
ரெண்டுமே பிரச்சனை தான் 🤣🤣🤣
 
Advertisement

Advertisement

Back
Top