THE RESULTS

Advertisement

சங்கதி என்ன வென்றால் வெற்றிப் பெற்ற ,பெற முயற்சித்த அனைவரையும் மனம்மாற வாழ்த்துகிறோம்
 
வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐 💕 💕 💕 💕 💕 💕 💕
 
வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

ஐந்தாவது இடத்தை பெற்ற கதைகளை சொல்லவில்லையே...!!???
மச்சீ அஞ்சாவது இடம் புடிச்ச மூனு ஸ்டோரி பேரு சொல்லி இருக்காங்க ப்பா.
மௌனம்கலைவாயா பெண்ணே
கனியுமா காயம் தந்த காலம்
நேசம் கலந்த உறவாய்
 

ஹாய் பிரண்ட்ஸ்,​

​

​

​

இதோ ஆவலுடன் எதிர்பார்த்த முடிவுகள்.​

​

​

​

எப்பொழுதும் போல தேர்ந்தெடுக்கப்படாதவை சிறந்தவை அல்ல என்று கொள்ளுதல் கூடாது, தேர்ந்தெடுக்கப்பட்டவை சிறப்பானவை அல்ல என்றும் கொள்ளுதல் கூடாது.​

​

​

​

தேர்வு ஒரு கலவையே, வாசகர்களின் வாசிப்பு, கதையின் தரம், போட்டியின் லவ் அண்ட் லவ் ஒன்லி கான்செப்ட், வாசகர்கள் வாக்களிப்பு நடுவரின் தேர்வு எல்லாம் கொண்டே... சிறு பாரபட்சமும் இதில் கிடையாது.​

​

​

​

புத்தக பதிப்பிற்கும் பரிசு தொகை மூவாயிரத்திற்கும் தேர்தெடுக்கப்பட்ட கதைகள்​

​

​

​

வாணி வெற்றி ( நர்மதா சுப்பிரமணியம் ) - இளமயில் இதயத்திலே..!​

​

ஸ்ரீ - மதுர காதல் மலரே​

​

காதல் கண்ணம்மா ( தனுஜா செந்தில்குமார் ) - தம்பிரான் தோட்டம்​

​

​

​

ஆராதனா துரை - கள்ளி காட்டு காதலியே!​

​

​

​

இந்த முறை ஐந்து கதைகள் என்று சொன்னோம், ஆனால் ஐந்தாவதிற்கு​

​

மூன்று கதைகள் ஒன்று போல நின்றன.​

​

அதனால் மூன்றிற்கும் ஆறுதல் பரிசுத் தொகை மட்டும் தலா ஆயிரத்து ஐநூறு கொடுக்கப்படும்.​

​

முல்லை - நேசம் கலந்த உறவாய்​

​

kps ( பிரேமா காமேஸ்வரன் )- கனியுமா காயம் தந்த காலம்​

​

மௌன பெண்ணே( ஜீனத் சபிஹா) - மௌனம் களைவாயா பெண்ணே​

​

​

இதில் பரிசு தொகைகள் நான்கு கதைகளுக்கு தலா மூவாயிரமும், ஆறுதல் பரிசு தலா ஆயிரத்து ஐநூறும் வழங்குபவர், குங்குமம் வார இதழின் முதன்மை ஆசிரியர், மதிப்பிற்குரிய -திரு கே என் சிவராமன்.​

​

கதைகளை தேர்ந்தெடுத்தது முழுக்க முழுக்க தளம், அவர் நம்முடையை முடிவைக் கொண்டே பரிசுத் தொகை வழங்குகிறார்.​

​

அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்....​

​

தளத்தின் சார்பில் புத்தக பதிப்பும், கலந்து கொண்ட அனைவருக்கும்... சான்றிதழ் அல்லது ஷீல்ட் உடன் நினைவுப் பரிசும் புது வருடம் பிறந்த பிறகு வழங்கப்படும்.​

​

சென்ற முறை வென்ற கதைகள் வரவிருக்கும் சென்னை புத்தக திருவிழாவில் வெளியாகின்றன என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.​

​

அடுத்த போட்டி வரும் காதலர் தினத்தன்று 14.02.2025 அன்று ஆரம்பமாகிறது. இந்த முறையும் நம்மோடு போட்டியில் இணைந்து பரிசுத் தொகை வழங்கவிருக்கிறார் குங்குமம் வார இதழின் முதன்மை ஆசிரியர் மதிப்பிற்குரிய - திரு கே என் சிவராமன்.​

​

அவர்களுக்கு எங்களின் நன்றி கலந்த வணக்கங்கள்​

​

பங்கு பெற்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.​

​

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.​

​

கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை – A NOVEL WRITING CONTEST – LOVE AND LOVE ONLY – காதலின் கதைகள்.... என்றும் உங்களுக்காக​

Nirmala vandhachu 😍 😍 😍
Congratulations to all the winners 🏆 🏆 🏆
Best wishes to all writer's 💐 💐 💐
Next time innum best ahh story kuduthu win pannungha
 

Advertisement

Advertisement

Back
Top