Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 3

Advertisement

ஹீரோ ரொம்ப கண்ணியமானவனா இருக்கான்.....என்ன இந்த கத்து குட்டிங்க
இரண்டும் காப்பாத்தாம வாய் சண்டை போட்டுட்டு இருக்குங்க .....
எப்படி அக்காவோட நாத்தனார் பார்க்காமலே கல்யாணம் பண்ண சம்மதம்
சொல்லிட்டான் ....தர்ஷினி மேல மனம் போகுது ...எப்படி சேர்த்து வைக்க போறீங்க ....
சூப்பர் எபிசொட் ...நன்றி மகேஸ்வரி :love: :love:
 
தண்ணில விழுந்தவள காப்பாத்தினதுக்கு தர்ஷினி இந்நேரம் சுந்தரை லவ் பண்ண ஆரம்பிசிருக்கணுமே:p:p கொஞ்சம் ஸ்லோ தான். சுந்தர் அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே:sleep::giggle: எபி சூப்பர் மகி டியர்
 
மிகவும் அருமையான பதிவு மகி.??கல்யாணம் பண்ண சரி சொல்லிட்டு,தர்க்ஷினிய வேற பாக்கறானே.???
 

Advertisement

Top