அபிநயங்களின் விழிகளில் - 11

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩🤩
பாரதியார் பாடல் சூப்பர் 😳😳👌👌👏👏

எங்க அபி செல்லம் அறிவாளி 🥰🥰🥰 pressure situation அருமையாக கையாள்றா 😘😘😘

உறவுகள் இருந்தாலும் கஷ்டம் 😯😯😯 இல்லைன்னாலும் கஷ்டம் 😯😯😯
 
வருண் குரங்கு வேலையா இது? 😤😤😤.

உறவுகள் சிலருக்கு வரம், ஒரு சிலருக்கு தலையில் சுமக்க முடியாத தலைவலி.. 😒😒

தேங்க்ஸ் நதி செல்லம் 💞💞,
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
பாரதியார் பாடல் சூப்பர் 😳😳👌👌👏👏

எங்க அபி செல்லம் அறிவாளி 🥰🥰🥰 pressure situation அருமையாக கையாள்றா 😘😘😘

உறவுகள் இருந்தாலும் கஷ்டம் 😯😯😯 இல்லைன்னாலும் கஷ்டம் 😯😯😯
தேங்க்ஸ் தங்கப்புள்ள 💞💞,
 
இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு அதுக்குள்ள பிரிச்சு விடப் பார்க்குறாங்க 😳😳😳😳
எப்படான்னு காத்துட்டு இருப்பாங்க போல....
இப்படிப்பட்ட உறவுகள் இல்லாம இருக்கிறதே மேல்.....
ரெண்டு குடும்பத்துக்குள்ள புரிதல் இருந்ததால பிரச்சனை இல்லாம போச்சு 😴
 
Good episode, Paddu ma. 🤩 🤩 🤩 Difficult times show you who your true friends are, it’s the same in relationships, whoever stand by you in difficult times are your friends and real relatives, good teaching Paddu ma about trusting your gut feeling, is it Varun behind this? :unsure::unsure::unsure:
 
தேங்க்ஸ் மதிமா 🥰🥰, உண்மையான அன்பை யாராலும் பிரிக்க முடியாது. ❤️❤️
 
Good episode, Paddu ma. 🤩 🤩 🤩 Difficult times show you who your true friends are, it’s the same in relationships, whoever stand by you in difficult times are your friends and real relatives, good teaching Paddu ma about trusting your gut feeling, is it Varun behind this? :unsure::unsure::unsure:
தேங்க்ஸ் நிம்மிமா 🥰🥰, பிரச்சனையில் தானே அன்பின் ஆழத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும் 💞💞
 
Advertisement

Advertisement

Back
Top