காதல் ❤️ 13

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
மௌனமாய் ஒரு காதல் செய்வோம் அடுத்த எபியோட வந்துட்டேன். வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் ❤️🥰😍....

அன்ட் பெரிய சாரி.... ரெண்டு நாள் எபி தரல.... நீ இயர் லீவுக்கு தாத்தா வீட்டுக்கு போயிட்டேன்.... நியூ இயர் செலிப்ரேசன் பண்ணிட்டு நேத்து நான் எழுந்ததே லேட் தான்.... சோ சாரி...

முடிஞ்சா ஓசை இன்னிக்கு நைட் தரேன் மக்காஸ் ❤️
 
Nirmala vandhachu 😍 😍 😍
 
தேவா பாரதி காதலுக்கு எல்லாரும் பச்சை கொடி காட்டிட்டாங்க🤗🥰.... அங்க இருக்கானே அருள்னு ஒருத்தன் சிகப்பு கொடி காட்டுவானா இந்த லவுக்கு......🧐🧐🧐
 
சூப்பர் எபி 🥰😍....
தேவா பாரதி ரெண்டு பேரும் வானதி மேல வெச்சு இருக்க பாசம் சூப்பர் 😍🥰
 
அருளு ஒரு ராத்திரி பட்டினியா இருந்தா ஒன்னும் பிரச்சனை இல்ல. ஜூரண உறுப்புகள் கொஞ்சம் ஓய்வெடுக்கும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
நன்றி மம்மி 😍😍....
இருந்தாலும் என் ஹீரோ பாவம் மம்மி 🤣🤣
 
Advertisement

Advertisement

Back
Top