@தாரகா கிருஷ் Author தாரகா கிருஷ் பற்றி யாருக்காவது தகவல் தெரிஞ்சா சொல்லுங்க பா. அவங்களுக்கு மெசேஜ் பண்ணியும் எந்த ரிப்ளையும் இல்ல. அது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. ஏன்னா அவங்க ரீடர்ஸ எப்பவும் மரியாதையா நடத்துவாங்க. கேள்விக்கு சரியா பதில் கொடுத்துடுவாங்க.ஆனா இப்போ ரொம்ப நாளா என்ன ஆனாங்கனே தெரியலை. எங்க இருந்தாலும் பத்திரமாக இருந்தால் சரி