09 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

கெளதமன் உனக்கு எப்படி யசோவை தெரியும்... யாழ் குட்டி yod அம்மாவா தெரியுமா இல்ல அதுக்கு முண்ணவே தெரியுமா... பெயர் மட்டும் தெரியுமா இல்ல ஆளும் தெரியுமா...



யாழி கெளதமன் பாண்டிங் படிக்க படிக்க ஆசையா இருக்கு அப்படியே கண்ணு முன்னாடி அப்பா பொண்ணை பாக்குற மாதிரி அம்புட்டு அழகு....
 
♥️♥️♥️
அழகான பந்தம் - கௌதம், யாழிக்குட்டி. என்ன சொல்ல போறாங்களோ வீட்ல. ஆனா இந்த நிமிஷம் மிக அழகு.

:love: :love: :love:
 
Super epi :love: :love: :love:
அம்மா பேர் யசோதரான்னு சொல்லிட்டானே
யாழினியாள்ன்னு இவன் பெயர் வச்சானா
போன எபி-ல, சர்ச் பாதர் கேட்பாரே... அப்போ அவன் சொல்லுவான்.
கௌதமன் வச்ச பேரு தான் யாழினியாள்.
 

Advertisement

Advertisement

Back
Top