வரம் 💘 6(1)

Advertisement

மித்து😍

Well-known member
Member
ஹாய் மக்களே ❤️❤️

வினய் பிளான் போட்டு வந்தனாவை பார்த்துட்டான்😝 என்னாச்சுன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க..

படிச்சிட்டு சமத்து புள்ளைங்களா எல்லாரும் ஒழுங்கா கமெண்ட் பண்ணிட்டு போங்க..

ஈவ்னிங் இதோட செகென்ட் பார்ட் போடவா இல்லை நாளைக்கு போடவா அப்படின்னு கமெண்ட்ல சொல்லுங்க பட்டூஸ்❤️

வரம் 6(1)
 
Me first 🤩 🤩 🤩 Part 2 evening please. Vinai, your plan has worked, she came but she didn’t look favourably at you, 🤩 🤩 🤩 All due to her father, athu thaan anthe “naddu kalanda, :devilish::devilish::devilish:, Naaddarasan” ila irukira payam, Vinai you have a 🌏 world war 3 in your future, 🫠🫠🫠
 
Last edited:

Haha நட்டு கலண்ட நாட்டரசன்😅😂😂 nice name 😝😝 thank you mahi ma❤️❤️
 
அடடா ஈவினிங் ஒரு எபியா? ஆத்தர் ஜீ ஒரு எபிய இரண்டா பிரிச்சிட்டு எங்களை ஏமாத்த பாக்கறீங்களா?.🧐🧐🧐☺️☺️☺️☺️
நாளைக்கு எல்லாம் புது எபி குடுங்க. இன்னிக்கு முழு எபியும் குடுங்க‌.😁😁😁😁😁
அடேய் அடங்குடா. தனுவோட சூழ்நிலை தெரியாம கண்ணுலையே ஏரோ வுட்டுகிட்டு இருக்குறே.
தனுவோட அப்பங்காரன் லூசாகி போன நட்டு தைய்ய தக்கன்னு குதிச்சுகிட்டு இருக்காப்புல.
 
Advertisement

Advertisement

Back
Top