மலரை போல ஒரு உற்சாகமான தோழி.....
இனி வந்தனாவுக்கு பயமில்லை.
அப்புறம் வினையை குறித்து அவனோட வதனாவின் reaction பார்க்கணுமே.....
evening வந்திடுவீங்கல்ல, மித்து ?
Thank you so much maNice epicnalla frd malar character is super
![]()
ஓடி ஒலிம்பிக்ஸ்ல தங்கம் வாங்குன நம்ம நாட்டுக்கு தான பெருமை.. ஓடி பழகட்டும்அருமையான பதிவு![]()
![]()
![]()
.
மலரு உன்ற வாக்கு பலிச்சிடுச்சே. இவனைய பாத்துட்டு தனு தலைதெறிக்க ஓடாம இருந்தா சரி
Thank u daSuper ud sisMalar character really superb
Thanu ku ipdi oru frnd rombavae thevaii
waiting for their meet up with Vinay
![]()
Wednesday maஅடுத்த epi எப்போ மா![]()
மலர் போன்ற friend இருந்தா நல்ல சப்போர்ட் வந்தனா.
வினய் வந்தாச்சு வந்தனா என்ன பண்ண போறா.
Very nice update
இன்னொரு ஹீரோவாஅருமையான பதிவு
ரைட்டர் ஜி.... நீங்க மலருக்கு கொடுத்த அறிமுகத்தில் கதைக்கு செக்கண்ட் ஹீரோ வருவாரோ என்று தோணிடுச்சு
மலர்.... நல்ல பிள்ளை வந்தனாவுக்கு அருமையான தோழி
ஹீரோ ஹீரோயினை தேடி வந்தாச்சு![]()
Haha.. காற்று வருதோ காதல் வருதோ மொத்தத்துல ஏதோ ஒன்னு வந்தா சரி.Malar nice character.
vanthana ku ippo verum kaatru than vara poguthu...
Ippadi shock kuduthutaan.