என் பாலையின் குளிர் நிலவு நீ - 11

Advertisement

நைஸ் எபிசோட் 😨😨😨
முகுந்த்.... இந்த குழந்தை எவ்வளவு வலி தான் தாங்குமோ 😥😥😥
இப்படியெல்லாம் ஆனதால தானே இங்கே வந்திருக்காங்க சிஸ். இல்லன்னா அவங்க ஏன் இங்கே வரப்போறாங்க
 
Good episode, Mahilini ma, 🤩 🤩 🤩, but poor Muhunth and poor Riyan, what a monster baby sitter? How much has this little boy gone through in his short life? What how about Muhunth’s mum? Anyway, you will reveal when it’s appropriate, Mahilini ma, :love::love::love:
தேங்க்ஸ் மஹி மா.

நம்பிக்கை வச்சவங்களுக்கு கிடைக்கிற இந்த மாதிரி துரோகம்.. எப்படி வலிக்குமுன்னு சிலருக்கு தெரியறதே இல்ல. அப்படிப்பட்டவங்க தான் ரியானோட வாழ்க்கையில வந்திருக்காங்க.. என்ன செய்ய.. அதுக்கு பழியானது அந்த குழந்தை..

முகுந்த் மாம்.. அவங்களுக்கு என்ன நடந்துச்சு.. ன்னு போக போக வரும்...
 
அடிப்பாவி
பரதேசி

பால வேற குழந்தைக்கு
குடுத்தானே என்ன ஆச்சு
முகுந்தனுக்கு
முகுந்த் இப்போ இருக்கானே.. சோ அவன் இருக்கான்.. அப்படிங்கற நம்பிக்கையோட நாளைக்கு யூடிய படிங்க.. சிஸ்

நன்றி
 

Advertisement

Advertisement

Back
Top