நன்றிஅழகு
நன்றிஅழகு
அம்பூட்டு பயலுகளும் சிலிப்பர்செல்லாவே இருந்தா என்ன தான் பண்ணமுடியும் ன்னு கேக்கறேன்.இப்ப கூட என்னை யாருன்னு கெஸ் பண்ண முடியல ன்னா நா என்னத்த பண்ண சிஸ்...![]()
![]()
![]()
மச்சீஏன் மச்சி
நமக்கு மட்டும் இம்புட்டு சோதனை
நாம யாருக்கு என்ன தவறு செய்தோம்னு இப்படி
எல்லாம் ரைட்டரும் ஹீரோ ஆர்மியாகவே இருக்காங்களே![]()
Appidi podunga Mahilini ma,ரியானோட பிரச்சனை எல்லாமே தீரனுமுன்னா இன்னும் கொஞ்சமே கொஞ்ச தூரம் அவன் தனியா ஓடி தான் ஆகனும். அங்கே தெரிய வரும் அவனுக்கு துரோகம் பண்ணியது யாருன்னு...
நான் ஹீரோ ஆர்மி ஆள் தான் சிஸ்.. சோ அவனை அப்படியே தவிக்க விட மாட்டேன்.. கூல்..
நன்றி
ஒண்ணுமே பண்ண முடியாது சிஸ்...அம்பூட்டு பயலுகளும் சிலிப்பர்செல்லாவே இருந்தா என்ன தான் பண்ணமுடியும் ன்னு கேக்கறேன்.
Appidi podunga Mahilini ma,, so any traitors to our hero, no hope for you, odi poidunga,
![]()
எல்லாம் மாறும் சிஸ்.. தேங்க்ஸ்.இன்னுமா![]()