மருவக் காதல் கொண்டேன்-12

Advertisement

E.Ruthra

Well-known member
Member
நான் வந்துட்டேன் மக்காஸ் :cool::cool::cool:

போன எபிக்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் இட்ட அனைவருக்கும் நன்றி :love::love::love:

அந்த புது என்ட்ரி யாருனு, ரெண்டு பேர் கரெக்ட் அஹ கெஸ் பண்ணி இருக்காங்க ;););)

இன்னும் ஒரு ரெண்டு எபில அது யாருடைய ஆளுனு, கதையிலே சொல்லிவிடுவேன் மக்களே ????

அந்த ரெண்டு பேரு யாருனு அந்த எபி அப்போ சொல்றேன் சரியா மக்களே ;);););)

Enjoy Reading!!!!!!

மருவக் காதல் கொண்டேன்-12
 
Nice update...

சும்மாவே கிருஷ்ணா உமா பைத்தியம் பிடிச்சு திரியறான்.. இதுல, இனி உமாவை தினமும் அலுவலகத்திலும் பார்த்தால் அவனோட நிலைமை என்ன ஆகறது??

ஒ… காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஒ… அமிலம் அருந்தி விட்டேன்

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே
 
Last edited:
நிறைவான பதிவு, எப்பவும் போல பாலா உமா கலாட்டா அருமை ?????????
 
ருத்ரா சிஸ் உறுதியாகிவிட்டது கிருஷ்ணாதான் வில்லன்........ :LOL:??? கலாட்டா எல்லாம் அருமை...
 

Advertisement

Advertisement

Back
Top