இன்னைக்கு எபி படிக்கத் தொடங்கின உடனே முடிஞ்சுட்ட feel.
பிரணித்தா இதை விட கேவலமா behave பண்ண முடியாதுங்கிற level-க்கு போய்ட்டான்னு நினைக்கிறன். இனியும் சதி வேலை செய்ய எதுவும் மிச்சமிருக்கறதா எனக்கு தோணல. பார்ப்போம்.
விஜி இப்ப sympathy mode விட்டு guilt, inferiority-ன்னு வேண்டாத மூடுக்கெல்லாம் travel பண்ணறா. இப்ப அர்ஜுன் மனநிலை towards விஜி என்னன்னு guess பண்ணவே முடியலை.
(அநியாயமா அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்களே)
20-தாவது எபி வரப்போகுது ஆனாலும் இன்னும் ஒரு pepper-mint scene கூட இல்லை அர்ஜுன்-விஜிக்கு.
அனன்யா health-க்கு ஏதும் பிரச்சனை வராமல் இருக்கணும்.