முதலும் முடிவும் நீயென! 19

Advertisement

ப்ரணி ஆத்தா, போதும்மே. சொம்மா சொன்னதவே திரும்ப,திரும்ப சொல்லி கடுப்பாகுது உன்னோட பேச்சு😡😡.

அனன்யா ஏற்கனவே தலைவலியை யாருக்கும் சொல்லாமல் மறைச்சா.
அதனால அவளுக்கு எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதே🥺🥺

யம்மாடி விஜி நீ இவ்வளவு தூரம் அந்த லூசுக்கு நல்லதுதான் பண்றேனு நினைச்சி பண்ணினயே, அவ உனக்கு நல்ல்ல்லா பண்ணிட்டா.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
ப்ரணியை அர்ஜுன் off பண்ணிடுவான் 😊😊😊

அனன்யா 🥰🥰🥰
 
Enna ma priyani intha adi ethir parkalai le viji thevaiye ilama kildiya feel pannitu time waste pannathathe poe anu ku enna aschu nu paru 😂😂🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ ithanale anu kum baby kum ethuvum akita kudathu 5yr aparam baby vara pokuthu nalla padiya prbm ilama varattum authour ji 2dy epi superooo super👌👌👌🥳🥳🥳🥳🥳
 
இன்னைக்கு எபி படிக்கத் தொடங்கின உடனே முடிஞ்சுட்ட feel.

பிரணித்தா இதை விட கேவலமா behave பண்ண முடியாதுங்கிற level-க்கு போய்ட்டான்னு நினைக்கிறன். இனியும் சதி வேலை செய்ய எதுவும் மிச்சமிருக்கறதா எனக்கு தோணல. பார்ப்போம்.

விஜி இப்ப sympathy mode விட்டு guilt, inferiority-ன்னு வேண்டாத மூடுக்கெல்லாம் travel பண்ணறா. இப்ப அர்ஜுன் மனநிலை towards விஜி என்னன்னு guess பண்ணவே முடியலை.
(அநியாயமா அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்களே)

20-தாவது எபி வரப்போகுது ஆனாலும் இன்னும் ஒரு pepper-mint scene கூட இல்லை அர்ஜுன்-விஜிக்கு. 😔

அனன்யா health-க்கு ஏதும் பிரச்சனை வராமல் இருக்கணும்.
எது! உடனே முடிஞ்சுட்டா! அம்புட்டு கை வலிக்க எழுதினேனே கோபால்😳😜😜

Pepper mint scene🤣🤣🤣🤣🤣 in the way la oru _______ vanthutu iruku 😷😷😷
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அந்த பிரானி அடிவாங்குனதோட நிறுத்தாது. வேற ஏதாவது செய்யும்ன்னு தோணுது.
அனு வலியை உணர்ந்தாளே அவளுக்கு ஏதும் ஆகாம இருக்கனும்.
யம்மா டாக்டரே உன்ற கற்பனை குதிரையை கொஞ்சம் இழுத்து கட்டு.
🥰🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top