பயங்கர prediction ஆ இருக்கே!ராகவ் வித்யாநல்ல படியாக மகனை பெத்து எடுத்துட்டா
நீங்கள் மித்துன்னு சொன்னாலும் இது ஜீவான்னு தான் தோணுது![]()
![]()
![]()
![]()
வித்யா அப்படி என்ன முட்டாள்தனம் செஞ்சாஈஸ்வரி கிட்ட வம்பு வளர்த்துட்டாளோ

Thank you!Nice update ma
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் மாதிரி தான் ராஜேந்திரனும்!நல்லவேளை குழந்தை பிறக்கற வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
'மித்து'- க்கு முழு பெயர் என்னவா இருக்கும்?
எழுதியிருக்கற ஒவ்வொரு வரியிலும் என்ன twist இருக்குமோன்னு யோசிச்சுட்டே தான் படிச்சேன்.
ராஜேந்திரனையெல்லாம் இன்னுமா பாய்சன் வைக்காம விட்டு வெச்சுருக்காங்க ஈஸ்வரி?
நீங்க யானையோட ராஜேந்திரனை ஒப்பிட்டது மட்டும் யானைக்கு தெரிஞ்சுது... அவ்வளவு தான்யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் மாதிரி தான் ராஜேந்திரனும்!
@Novelreader இதோ உங்க gang ஆள்!உதயா சிஸ், குழந்தை பெயர் ஜீவமித்ரன்
நன்றி!அழகு
Thank youNice
Thank youNiceapdi enna nadanthurukum
wait panni than parkanum vera vali ila
mithu kutty nice
Thank you sis!Good episode, Lavanya ma, but you finished with a twist,![]()
![]()
What has she done now?
![]()