Lavanya Rajesh Well-known member Member Mar 16, 2025 #1 Hi Friends! Good day to you all. Please read and comment this epi ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 13
உதயா Well-known member Member Mar 16, 2025 #2 ராகவ் வித்யா நல்ல படியாக மகனை பெத்து எடுத்துட்டா நீங்கள் மித்துன்னு சொன்னாலும் இது ஜீவான்னு தான் தோணுது வித்யா அப்படி என்ன முட்டாள்தனம் செஞ்சா ஈஸ்வரி கிட்ட வம்பு வளர்த்துட்டாளோ Last edited: Mar 16, 2025
ராகவ் வித்யா நல்ல படியாக மகனை பெத்து எடுத்துட்டா நீங்கள் மித்துன்னு சொன்னாலும் இது ஜீவான்னு தான் தோணுது வித்யா அப்படி என்ன முட்டாள்தனம் செஞ்சா ஈஸ்வரி கிட்ட வம்பு வளர்த்துட்டாளோ
N NovelReader## Well-known member Member Mar 16, 2025 #4 நல்லவேளை குழந்தை பிறக்கற வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. 'மித்து'- க்கு முழு பெயர் என்னவா இருக்கும்? எழுதியிருக்கற ஒவ்வொரு வரியிலும் என்ன twist இருக்குமோன்னு யோசிச்சுட்டே தான் படிச்சேன். ராஜேந்திரனையெல்லாம் இன்னுமா பாய்சன் வைக்காம விட்டு வெச்சுருக்காங்க ஈஸ்வரி?
நல்லவேளை குழந்தை பிறக்கற வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. 'மித்து'- க்கு முழு பெயர் என்னவா இருக்கும்? எழுதியிருக்கற ஒவ்வொரு வரியிலும் என்ன twist இருக்குமோன்னு யோசிச்சுட்டே தான் படிச்சேன். ராஜேந்திரனையெல்லாம் இன்னுமா பாய்சன் வைக்காம விட்டு வெச்சுருக்காங்க ஈஸ்வரி?
Angels laddus2 Well-known member Member Mar 16, 2025 #8 Nice apdi enna nadanthurukum wait panni than parkanum vera vali ila mithu kutty nice
Mahilrajini Well-known member Member Mar 16, 2025 #9 Good episode, Lavanya ma, but you finished with a twist, What has she done now?