நன்றிகள்அழகு
நன்றிகள்அழகு
இதோ இப்பவே அர்ஜுனை தீபக்கை கூட்டிட்டு நானும் வர்றேன்தீபக்கு...கண்ணா, ராஜா நீ உடனடியாக வூடு தேடு, கெடைக்கலைனாக்க சொல்லு, எங்க வூட்டுலயும் ஒரு போர்ஷன் காலியாக இருக்குது. நான் உனக்கு வாடகைக்கு வூடு தரேன். ஆனா என்ன நீ தாய்மொழி ஏதாவது வேற ஊரு பாசையா இருந்தா, எங்களக்கும், போரடிக்காது. எங்க ஊரு அருமை பெருமைகளை சும்மா அள்ளிவுடுமோம். பரவால்ல, நீயும் அதே மாதிரி உங்க ஊரு பெருமைகளை சொன்னா, நீ வூட்ட காலி பண்ற வரைக்கும் நாலு விஷயத்தை பொதுவாக தெரிஞ்சிக்கலாம்.
நன்றிHappy O Happy
Thank uசூப்பர்
Thank u sisLovely ❤❤❤❤epi❤❤![]()
கலையரசியை வாயடைக்க வச்சிடுவோம்தீபக், அர்ஜுனுக்கு நீ எப்படிப்பட்ட 'நண்பேன்டா'-ன்னு இப்ப தான் புரியுது. சட்டு புட்டுன்னு காலி பண்ணு வீட்டை.
அனன்யா-விவேக் மாதிரி elder siblings ஒரு வரம் தான்.
பார்ப்போம் அர்ஜுன் 6மாச காலத்தை எவ்வளவு 'உபயோகமா' இந்த விஜியோட spend பண்ணறான்னு.
ஆனா ஒரு விஷயம் அனன்யா சொன்னா மாதிரி பயமா தான் இருக்கு .
6மாசத்துக்குள்ள அர்ஜுன்-விஜி மனசு மாறாது தான். ஆனாலும் இந்த ப்ரணித்தா ஏதும் சதிவேலை பண்ணாம இருக்கணும். அதுக்கு தான் அர்ஜுன் போர்கால நடவடிக்கை எடுக்கறான் போல.
இந்த கலையரசிக்கு எப்பப்பாரு விஜியை வையனும். கயல்விழி பொறக்கட்டும், உங்களை கண்ணாலே மிரட்டி அடக்குவா பாருங்க அவளோட அத்தையை நீங்க திட்டறதைப்பார்த்து.
Thank uSuper
Always நண்பேன் டாஅருமையான பதிவு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அடக்கடவுளே தீபக்கு உன்னைய பத்து பாத்திரம் தேய்க்கற ஆளு ன்னு சொல்லிட்டான் அர்ஜூனு.