என்னவா இருக்கும் மர்மம் அப்படின்னு யோசிச்சுக்கிட்டே தான் படிக்க தொடங்கினேன். ஆனா இனியா FB படிக்க படிக்க முழுவதும் mood மாறிடுச்சு. என்ன கொடுமை இந்த பொண்ணுக்கு சின்ன வயசுலயேன்னு வேதனையான feel தான்.
ரியான் முகுந்தை சரியா கவனிச்சுக்கலங்கிற தப்பான பிம்பத்துல தான் அவ இவ்வளவு நாள் கோவப்பட்டிருக்கா. அதே எண்ணத்துல இருக்கறதால, அது அவ குழந்தை தான்னு தெரிஞ்சதும் அவன் கிட்ட கொடுக்க மறுக்கறா.
அப்ப ரியான் முகுந்துக்கு வளர்ப்பு தந்தையா தான் இருக்கணும் . சரியா? பார்ப்போம் இன்னும் என்னென்ன twist வரப்போகுதுன்னு.