என் பாலையின் குளிர் நிலவு நீ ... 22

Advertisement

என்னவா இருக்கும் மர்மம் அப்படின்னு யோசிச்சுக்கிட்டே தான் படிக்க தொடங்கினேன். ஆனா இனியா FB படிக்க படிக்க முழுவதும் mood மாறிடுச்சு. என்ன கொடுமை இந்த பொண்ணுக்கு சின்ன வயசுலயேன்னு வேதனையான feel தான்.

ரியான் முகுந்தை சரியா கவனிச்சுக்கலங்கிற தப்பான பிம்பத்துல தான் அவ இவ்வளவு நாள் கோவப்பட்டிருக்கா. அதே எண்ணத்துல இருக்கறதால, அது அவ குழந்தை தான்னு தெரிஞ்சதும் அவன் கிட்ட கொடுக்க மறுக்கறா.

அப்ப ரியான் முகுந்துக்கு வளர்ப்பு தந்தையா தான் இருக்கணும் . சரியா? பார்ப்போம் இன்னும் என்னென்ன twist வரப்போகுதுன்னு.
 
Oh no Mahilini ma, 😧😧😧as I said before, I am not very impressed with Iniya, I can’t support someone who has locked up a child knowingly that he is not well. :mad::mad::mad: How can she take responsibility to look after such a child, who was brought up by a man, who would give his life for him, and who is prepared to beg Iniya on his knees to unlock the door? :unsure::unsure::unsure:.

My guesses are (I am usually not good, ha, ha, but I am sportive):
1. Iniya did a surrogacy for Biruntha, without Riyan’s knowledge; or
2. Biruntha lost her baby at delivery and organised swap of a healthy baby from Biruntha’s twins in the hospital. As Iniya was a single mother (cheated by someone known to Biruntha?) with the help of someone, who was working in the hospital (did it for money); and
3. Samyu’s mother gave refuge to Iniya and her child out of kindness and Samyu didn’t know Iniya’s background. I have exhausted my options, Mahilini ma, but one thing I am firm on, heroine is Samyu, 🤩🤩🤩 and Iniya doesn‘t deserve Riyan, ha, ha :cool::cool::cool:
 
என்னவா இருக்கும் மர்மம் அப்படின்னு யோசிச்சுக்கிட்டே தான் படிக்க தொடங்கினேன். ஆனா இனியா FB படிக்க படிக்க முழுவதும் mood மாறிடுச்சு. என்ன கொடுமை இந்த பொண்ணுக்கு சின்ன வயசுலயேன்னு வேதனையான feel தான்.

ரியான் முகுந்தை சரியா கவனிச்சுக்கலங்கிற தப்பான பிம்பத்துல தான் அவ இவ்வளவு நாள் கோவப்பட்டிருக்கா. அதே எண்ணத்துல இருக்கறதால, அது அவ குழந்தை தான்னு தெரிஞ்சதும் அவன் கிட்ட கொடுக்க மறுக்கறா.

அப்ப ரியான் முகுந்துக்கு வளர்ப்பு தந்தையா தான் இருக்கணும் . சரியா? பார்ப்போம் இன்னும் என்னென்ன twist வரப்போகுதுன்னு.
இனியா இதுவரை சந்திச்சது எல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு நாளைக்கு எப்பில புரிய வரும் சகோ...

முகுந்த் விசயத்துல அவளோட கோபமும் அவ அந்த குழந்தைய தன்கிட்ட வச்சுக்க நினைச்சதுக்கும் பின்னாடி ஒரு காரணம் இருக்கு... அதை ரியான்கிட்ட அவ சொல்லும் போது தெரிஞ்சுக்கிட்டு அவ தாட் சரியான்னு சொல்லுங்க..

ரியான் முகுந்த் அப்பாவா இல்லையான்னு நாளைக்கு கன்பார்ம் ஆகிடும்...

நன்றி..
 
Ariyaa vayasu thadumaari poittaalo pillai...ella evala miss use pannittaangalaa...
ஆதரவும் அன்பும் கிடைக்காத போது அது கிடைக்கவும் தடுமாறி போயிட்டா அவ.. அவ வயசும் அப்படி.. அதுல தப்பினாளா இல்ல என்ன ஆச்சுன்னு அடுத்த பதிவுல வந்திடும்..

நன்றி..
 
Oh no Mahilini ma, 😧😧😧as I said before, I am not very impressed with Iniya, I can’t support someone who has locked up a child knowingly that he is not well. :mad::mad::mad: How can she take responsibility to look after such a child, who was brought up by a man, who would give his life for him, and who is prepared to beg Iniya on his knees to unlock the door? :unsure::unsure::unsure:.

My guesses are (I am usually not good, ha, ha, but I am sportive):
1. Iniya did a surrogacy for Biruntha, without Riyan’s knowledge; or
2. Biruntha lost her baby at delivery and organised swap of a healthy baby from Biruntha’s twins in the hospital. As Iniya was a single mother (cheated by someone known to Biruntha?) with the help of someone, who was working in the hospital (did it for money); and
3. Samyu’s mother gave refuge to Iniya and her child out of kindness and Samyu didn’t know Iniya’s background. I have exhausted my options, Mahilini ma, but one thing I am firm on, heroine is Samyu, 🤩🤩🤩and Iniya doesn‘t deserve Riyan, ha, ha :cool::cool::cool:
அவ குழந்தைய கொடுக்காம அப்படி கண்டிப்போட இருக்கவும் ஒரு காரணம் இருக்கலாமே மஹி மா.. அது ரியான் மீதான கோபத்தால மட்டும் தான்னு எப்படி சொல்ல..

முகுந்த் உடம்பு முடியாத பையன்னு அவளுக்கு தெரியும்.. ஆனா அதோட வீரியத்தை அவ இதுவரை நேர்ல பார்க்கலையே.. சம்யுக்தா சொல்லி கேட்டிருக்கா.. அதோட தூங்கன குழந்தை இவ்வளவு சீக்கிரம் எழுந்து வருமுன்னு நினைக்காம கூட இருந்திருக்கலாம் இல்லையா..

உங்க மூனு கெஸ்ல எதெல்லாம் சரின்னு நாளைக்கு பார்த்திடலாம்.. மஹி மா..

நன்றி..
 
Oh Mahilini ma, can’t wait until tomorrow, how about a surprise episode later today? 🤩🤩🤩
யூடி ரெடி.. ஆனா இன்னும் எடிட்டிங் பாக்கலயே மஹி மா.. பையனுக்கு நாளைக்கு எக்ஜாம் வேற.. சோ நைட் அதை முடுச்சு மார்னிங் அவன் ஸ்கூல் கிளம்பினதும் போட்டிடுறேன்..
 
Advertisement

Advertisement

Back
Top