முதலும் முடிவும் நீயென! 26 (நிறைவு)

Advertisement

தென்றலே

Well-known member
Member
நன்றி நன்றி நன்றி! வேறென்ன சொல்லனு தெரியல! ரொம்ப தேங்க்ஸ் டியர்ஸ்❤️❤️❤️❤️

கதை ஆரம்பிக்கும் போது இவ்வளவு சீக்கிரம் முடிப்பேன்னு எதிர்பார்க்கவே இல்ல. அந்தரத்துல விட்டற கூடாதுன்னு அவ்ளோ பயம் 🤣🤣

டெய்லி ud க்கு முக்கிய காரணம் நீங்க குடுத்த ஆதரவு தான்😍❤️❤️ ஒரு எழுத்தாளரா இவ்வளவு பேருக்கு என் கதை பிடிச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோசம்😊😊😊..

ஜெயிக்கிறோமோ இல்லையோ! திருப்தியா ஒரு கதையை குடுத்துருக்கேன்னு ரொம்பவே ஹாப்பி நான் 🙏🏻🙏🏻💐

மீதி போட்டி முடிவில் தெரிந்து கொள்வோம் 😷🤣❤️.. கருத்துக்களை ரொம்ப ஆவலா எதிர்பார்த்துட்டு இருப்பேன்!🥰🥰

முதலும் முடிவும் நீயென! 26 (நிறைவு)

😍❤️
 
அர்ஜுனோட இந்த romantic அவதாரம் ரொம்ப அழகா இருந்துது.

தீபக் உன்னை மாதிரி தேவையறிஞ்சு சேவை செய்யற நல்ல மனசு யாருக்கு வரும். உன்னைப் போய் படுத்தாறாங்கடா இவங்கயெல்லாம்.

கயல்விழி அம்மா ஆசீர்வாதமும் பாதுஷாவும் நல்லாவே வேலை செஞ்சுருக்கு.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍. நிறைவான முடிவு 🤩 🤩 🤩 🤩 🤩 🤩.
காலத்தின் கோலத்தில் சூழ்ச்சியால் அர்ஜூன் பாதிக்கப்பட்ட போதும் அவனுடைய கஷ்டத்தை நீக்கறமாதிரி எல்லாமே டைம் டிராவல் பண்ணுன மாதிரி சுபமா மாறிடுச்சு.🥳🥳🥳🥳🥳🥳

போட்டி கதையில் முதலாவதாக முடித்தமைக்கும் இதேபோல முதல் இடம் பெறவும் வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐 💐 ஜீ.
 

Advertisement

Advertisement

Back
Top