Thank you!!Nice update ma
வினய் கண்ணில் பட்டாலே "வினை" தான்!அன்பு உனக்கு இருக்கும் அதே சந்தேகம் எனக்கும் இருக்கு. இந்த பிள்ளைய ஆஸ்பிடலில் இருந்து மாத்தி தூக்கி வந்துட்டாங்க போலனு.
இந்த வினயம் பிடிச்சவன் போனுல படம் பிடிச்சுக் காட்டி ஊருக்கு தண்டோரா போட்டுருவான் போலயை![]()
நன்றி!அழகு