மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 7

Advertisement

விளக்கம் சொல்லாமலே கனகம் புருஷனா பத்தி புரிந்து கொள்வாள் போல.. nice...💖

Intha rakkayi than problem ma irukum nu patha yogan athuku mela iruppan polaye😬😬
அப்படிலாம் சொல்லக்கூடாது புள்ள பாவம் 😂😂😂
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
நிலா காயும் நேரம் சரணம் ♥️♥️

ஏன் பா ராஜகுமாரா.... அண்ணன் கூட சேர்ந்து பாடும் பாட்டா யா இது 😮😮😮

யோககுமாரு.... ராக்காயி கொழுத்த ராகு காலத்தில் பெத்துருக்கும் போல இவன 😨😨😨 சரியான manufacturing defect ஆக இருக்கான் 😤😤😠😠😡😡
பொண்டாட்டியை தான் பக்கத்துல விட மாட்றாங்களே அவன் என்ன செய்வான் 😄😄😄
 
யோகன் பக்கா சுயநலம் பிடிச்சவன். இவன் சுகம் தான் முக்கியம்னு நினைச்சி சுத்திலும் இருக்கறவங்களை கொடூரமா காயப்படுத்தறான். செவ்வந்தி ஒருநாள் விஸ்வரூபம் எடுத்தா தான் இவன் அடங்குவான். சாது மிரண்டால் காடு கொள்ளாதுனு அப்போ தெரியும், ராக்காயிக்கும் யோகனுக்கும்.

எப்பா கனாகாம்பரத்துக்கு பல்பு எரிஞ்சிடுச்சி..ராஜா ஏதோ காரணத்தால் தான் அவங்க அம்மா கழுத்துல நகையை ஆட்டையப் போட்டானு.

நல்ல வேளையாக செவ்வந்தி துணைக்கு கனகாவயும் ஒரே வீட்டில் கட்டிக் கொடுத்தது. இல்லனா அவளுக்கு யாரும் துணைக்கு நின்னிருக்க மாட்டாங்க.

அண்ணனைப் போல கெட்ட குணம் இல்லாம, தம்பியாச்சும் மனுசனா இருக்கானே அது போதும் இந்த பிள்ளைகள் இந்த குடும்பத்துல காலம் தள்ள🤷‍♀️🤷‍♀️
ஒன்றாக வளர்ந்து ஒற்றுமையாக இருந்தவர்கள் கூட புகுந்த வீட்டிற்கு சென்றதும் குணம் மாறிவிடும் நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கிறது சகி, மனித மனம் குரங்குதானே எபோழுது எப்படி என்று யாருக்கு தெரியும் ஒற்றுமையாக இருக்கும் வரைக்கும் சந்தோசம் நன்றி சகி 🥰🥰
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேங்கப்பா யோகராசா கோவத்தால கதவு பறந்துடுச்சு😆😆😆😆😆
ஏம்மா ராக்கு இவனையெல்லாம் ஏன் பெத்தே சரியான கிறுக்கனா இருப்பான் போல.
அம்மாவே அப்படித்தானே இருக்காங்க :p:p:D
 

Advertisement

Advertisement

Back
Top