மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 7

Advertisement

ஒன்றாக வளர்ந்து ஒற்றுமையாக இருந்தவர்கள் கூட புகுந்த வீட்டிற்கு சென்றதும் குணம் மாறிவிடும் நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கிறது சகி, மனித மனம் குரங்குதானே எபோழுது எப்படி என்று யாருக்கு தெரியும் ஒற்றுமையாக இருக்கும் வரைக்கும் சந்தோசம் நன்றி சகி 🥰🥰

முற்றிலும் உண்மை👍
 
மேடம் கதை சுவாரஸியம போகுது pl. சீக்கிரம் சீக்கிரம் வந்து கதை போடுங்க
நன்றி நன்றி சகி சீக்கிரம் கொடுக்க முயற்சி செய்கிறேன் சகி 🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top