தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 12 Pre Final

Advertisement

சாருவே ஷ்யாம வேண்டாமென சொல்லுவான்னு ஆசைபட்டா…
நீங்க சந்தியாவையே முடித்துவிட பார்க்கிறீங்களே. எங்க ஷ்யாம் ம பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு. அடுத்த எபி படிக்கவே பயமா இருக்கு
 
என்னம்மா, இப்படி பண்றீங்களேம்மா 🤗🤗
முடிஞ்சா, final update இன்னைக்கே கொடுத்துடுங்க 🤗

என்ன (???) விதமான காதல் இது 😌😌
hahaha....Thank u so much . Final epi pottutten ma
 
மூன்று நாட்கள் போதும் என்றேன்
மூன்று மாதம் தந்து
மூச்சு முட்ட உன்
மௌன ராகத்தில்
முக்குளித்தேன்...

மன ஆறுதலைத் தந்து
மடி தாங்கினாய் தாயாக
மனநிறைவு தந்தவனே
மகனையும் உனக்கு மகிழ்ச்சியில் தந்து விடுவேனோ....

வலி தந்தாலும் எனை
வலிக்காமல் தாங்கி
வளையல் இட்டு
வாழ்த்தும் நல்உள்ளமே...

நித்திரை இல்லா இரவு நிதம் உன்னை வதைக்கிறேன்
நியாயம் செய்யவில்லை
நான் உனக்கு
நானும் சுயநலமாய்
நிந்தித்து விட்டேன் காதலை...

நட்புக்கு தனா மறுபெயர்
நம்பிக்கை.
நண்பன் மேல் வைத்த நம்பிக்கை
நன்மதிப்பை
நான் கொண்டேன் தனா மேல்...

காதலுக்கு கண் இல்லையா
கண் கொண்டு அவள் வலியை
காண முடியாமல் தவிக்க...

கண்ணீரில்
கரைந்தாலும்
காதலை சொல்லிக்
கொண்டே

குழந்தையை அவள் பெற்றெடுக்க....
எத்தனை அழகு அழகா யோசிச்சு எழுதறீங்க. ரொம்ப ரொம்ப ரசனையான வார்த்தைகள். சந்தோஷமா இருக்கு மா. நன்றிகள் பல
 
தனா நீ ஷ்யாமை புரிஞ்சு வச்சிருக்கிறது எல்லாம் நல்லா தான் இருக்கு 🙁🙁🙁ஆனா அவனோட வாழ்க்கையையும் நீயே டிசைட் பண்றது தான் சரியில்லை😑😑😑😑

சந்தியா தான் செஞ்சதோட விளைவுகளை இப்போ தான் யோசிக்குறா 🙃🙃🙃🙃

சந்தியாவுக்காக ஷ்யாம் தவிக்கிறதை பார்த்து தனா , சாரு மனசு மாறினால் நல்லா இருக்கும் 😴 😴 😴 😴 😴


சந்தியாவுக்கு எதுவும் ஆகாது என்ற நம்பிக்கையில் காத்திருப்போம் 🥺🥺🥺🥺🥺
எத்தனை உள் வாங்கி ரசிச்சு இருக்கீங்க மா. கதையை முடிச்சிட்டேன். நிறைவு பகுதி போட்டுட்டேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள். நன்றிகள் பலப்பல
 
Nice ana sandhiya 🤔🤔🤔 pannuratha partha shyam saru serthu than baby vazhpanga santhya no more ah ava point of think apdi thane iruku 👀mudi enkeyo tholanchuta ah😔😔😔 ithu enna vithamana love ❤❤❤ 💕💕💕 Enna mo akuthu ponga pa emotional iruku write ji 👌👌👌👌👏👏👏🤝🤝🤝🤝🤝🤝
நிறைவுப் பகுதி போட்டுட்டேன் மா. உங்க கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும் மா. நன்றிகள் பல
 

Advertisement

Advertisement

Back
Top