இதமாய் நான் வரவா - 3

Advertisement

Saranya Geetha

Well-known member
Member
நைஸ் எபிசோட் 🤩 🤩
VIPக்கு இந்த ஒரு நல்ல பழக்கம் தானா 😧😧😧 இல்லை இன்னும் வரிசை கட்டுமா 😠😠😡😡😤😤

ஏம்மா அங்கை இப்படி பட்டவனுக்கு தான் உங்க பெண்ணை கொடுக்கனும்னு ஆளா பறக்குறீங்களா 😠😠😡😡
ஏன் உங்களைப் போலவே உங்க மக வாழ்க்கையும் ஊசலாடவா...!!???
 
Last edited:
paiyan ipadi than nu therinjum ne viluntha athe kinathule un magalaiyum thalivida pakuriye angai🤦‍♀️🤦‍♀️ ithu ellam thappu🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ unga amma sollitu poe serthutanga unga anna, anni pathi therinjum unaku maryathai ilatha idathule athuvum intha keduketta paiyanuku ponna kuduka ipadi ala parakure 😖😖😖😖
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஏம்மா அங்கை உன்றபாடே குடிகாரன் சீட்டு ஆடறவனைக் கட்டி திண்டாடுது. இதுல உன்ற பொண்ணையும் அதே பாழுங்கிணத்துல புடிச்சு தள்ளப் பாக்குறியா🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
நைஸ் எபிசோட் 🤩 🤩
VIPக்கு இந்த ஒரு நல்ல பழக்கம் தானா 😧😧😧 இல்லை இன்னும் வரிசை கட்டுமா 😠😠😡😡😤😤

ஏம்மா அங்கை இப்படி பட்டவனுக்கு தான் உங்க பெண்ணை கொடுக்கனும்னு ஆளா பறக்குறீங்களா 😠😠😡😡
ஏன் உங்களைப் போலவே உங்க மக வாழ்க்கையும் ஊசலாடவா...!
இந்த ஒரு பழக்கம் தான்... மத்தபடி அவன் நல்லவன்...😜😜😜 நன்றி சகி 😍😘😘
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top