Tq akkaNirmala vandhachu![]()
![]()
Best wishes for your new story ma![]()
![]()
![]()
Tq akka size maathiytenVazthukkal siswelcome
font size mathunga sis perisakunga padikamudiyale
Tq akkaஅருமையான பதிவு![]()
![]()
![]()
. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
![]()
![]()
![]()
ஜீ
Tq akkaFont size படிக்க சிரமமா இருக்குங்க சிஸ்டர். உற்று பார்த்து படிக்கும் போது தலை வலியாக இருக்கு.
மற்றபடி கதை அருமையாக இருக்கிறது. சுந்தராம்பாள் ஒரு நல்ல அம்மாவாக இருக்காங்க.
அபய சிம்ஹா மாதிரி அல்டிமேட்டான உங்க ஹீரோவை பார்த்துட்டு, அவனுக்கு எதிரான குணத்தோடு இருக்கும் தனஞ்ஜெயனப் பற்றி தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கு.
ஏதே என் அல்லிக்குட்டியா! இந்த கல்யாணம் எந்த சிக்கலும் இல்லாம நல்லபடியா நடக்கனுமே.