செல்லமான ஊடல் நீயே... 2

Advertisement

ஹாய் பிரண்ட்ஸ்,

என்னடா பஸ்ட் யூடிய போட்டுட்டு ஆளை காணோமுன்னு நினைச்சீங்களா..?

என் வீட்டுக்காரர் பிறந்தநாளை ஒட்டி ஒரு சின்ன அவுட்டிங் ப்ளான். அதான் லேட்.

இதோ வந்ததும்.. அடுத்த யூடியோட வந்துட்டேன்..:love::love::love::love:

கனிகா அப்படி என்னத்த சொல்லி இந்த வெற்றிய தாலி கட்ட வச்சான்னு பார்த்திடலாமா..???

வாங்க இதோ அடுத்த பதிவு..

ஊடல் 2.1

ஊடல் 2.2

போன யூடிய படுச்சிட்டு உங்க அழகான கருத்தை பகிர்ந்துக்கிட்டவங்களுக்கு மிக்க நன்றி..🙏🙏🙏

இந்த யூடியும் படுச்சுட்டு உங்க கருத்தை மறக்காம சொல்லிட்டு போங்க.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அம்மாடி கனிகா.... சொன்ன பொய் இரண்டாவது எபியிலேயே புஸ்வாணமா போச்சே 😟😟😟

மாப்பிள்ளை சார் வேறு ரொம்ப அவசரப் பட்றாரு 😧😧😧 பொண்டாட்டி எப்போது தனியா சிக்குவான்னு 😮😮😮
 

Advertisement

Advertisement

Back
Top