மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 16

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டேய் ராசகுமாரா அதிரடி சரவெடி தான் டா.
யோகராசா ராக்குவோட வாயைத் தச்சுட்டியே.
😡😡😡😡😡 ஏம்மா ராக்கு உன்னையப் போல சுயநலம்புடிச்ச ஆத்தாக்காரி
எல்லாம் முச்சந்தில செலையா செஞ்சு வக்கோனும்.🫤🫤🫤😐😐
 
:love::love::love:ராஜா அருமையா நிலைமைய பயன்படுத்தி, இனிமேல் சகோதரிகளோட சந்திப்புக்கு , இணைப்புக்கு வழி செய்திட்டான்.
யோககுமாருக்கும் கொட்டு வச்சிட்டான். குழந்தைனு தெரிஞ்சவுடன் செவ்வந்திமேல அக்கறை-அவமேலயோ, குழந்தைமேலயோ. எப்படியோ, இனிமேலாவது செவ்வந்திகிட்ட மனிதனா நடந்துகிட்டா சரி.
 

Advertisement

Advertisement

Back
Top