மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 16

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டேய் ராசகுமாரா அதிரடி சரவெடி தான் டா.
யோகராசா ராக்குவோட வாயைத் தச்சுட்டியே.
😡😡😡😡😡 ஏம்மா ராக்கு உன்னையப் போல சுயநலம்புடிச்ச ஆத்தாக்காரி
எல்லாம் முச்சந்தில செலையா செஞ்சு வக்கோனும்.🫤🫤🫤😐😐
போறவறவங்க அந்த சிலையை பார்த்து(மேல) காரி உமிழ்ந்துட்டு போக வசதியா இருக்கும்.
 
இன்னிக்கி கிடைச்ச நல்ல செய்தி செவ்வந்தியோட pregnancy news இல்லை அவளுக்கு தைரியம் வந்ததா கனகம் feel பண்ணறது தான். ராஜன் யோகனை கொஞ்சம் பட்டி பார்த்துருக்கான். Atleast இனிமேலாவது பொண்டாட்டிகிட்ட
smooth dealing இருக்குமான்னு பார்க்கணும்.
 
😍😍😍

இந்த சிடுமூஞ்சி யோகனுக்கும் பாட்டு போட வேண்டி இருக்குற என்னோட நிலையை நினைச்சா..🤦🤦🤷🤷

கொடுமை என்னன்னா, அந்த யோகன் இன்னும் செவ்வந்தியோட முகத்தைப் பார்த்ததாவே தெரியல, இதுல இவன் எங்கயிருந்து
செவ்வந்திப்🌼-ல பொண்டாட்டி முகத்தைப் பார்த்துட போறான். 😂
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டேய் ராசகுமாரா அதிரடி சரவெடி தான் டா.
யோகராசா ராக்குவோட வாயைத் தச்சுட்டியே.
😡😡😡😡😡 ஏம்மா ராக்கு உன்னையப் போல சுயநலம்புடிச்ச ஆத்தாக்காரி
எல்லாம் முச்சந்தில செலையா செஞ்சு வக்கோனும்.🫤🫤🫤😐😐
😅😅😅
 

Advertisement

Advertisement

Back
Top