Padma Subramanian - லயம் மாறா காதல் 💖 - 6

Advertisement

Oh Paddu ma, instead of introducing Ila’s 💖 💖 💖 as heroine, you are introducing “investigative” characters via paady?:unsure::unsure::unsure:🧐🧐🧐, when are you going to 💡💡💡switch on? Ha, ha:p:p:p
நன்றி நிம்மிமா 💞💞, அவனுக்கு பல்பு எரியும் போது அவளும் வருவாள். ❤️❤️🤗🤗🤗
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இவனெதுக்கு மத்தவிக பேசறதை கேக்கறானாம். இதுல வேற அவளைய பாக்கோனும் போல தோணி எட்டி வேற பாக்கறானே😅😅.
அடுத்து இந்த சாங்கை 👇 பாடுவானா இருக்கும்.
நாமளும் இவனைய பாத்து ஒரு பாட்டை பார்சல் பண்ணுவோம்.
 
நன்றி வைஷு குட்டி 💞💞. இப்போ யாருன்னு எட்டி தானே பார்க்க முடியும். ஆளை பார்த்ததும் ஓடுற பஸ்ல இருந்து இறங்கி ஓட முடியுமா? விழுந்தா காலு வலிக்கும்ல. 🤭🤭🤭
 
அருமையான பதிவு 🤩🤩🤩
மொழிகள் ஸ்வரம் இசைக்குமா....!!!!
நல்லா இருக்கு பத்து மா ❤️❤️ அடுத்த கதைக்கான டைட்டிலாக யூஸ் பண்ணிக்கோங்க 😍😍😍

உங்க ஹீரோக்கு முகம் பார்க்காமலேயே எங்க ஆளு மீது ஈர்ப்பு தொடங்கிடுச்சு 🤓🤓🤓
 
Advertisement

Advertisement

Back
Top