29.3 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

அப்பா மகள் எந்த வயசிலும் அவுங்க bond அழகு தான்...
ரகு தான் உங்கிட்ட பேசிக்கிட்டு இருக்குறது ஐயா அதை நீங்க உணர ஆரம்பிச்சிடீங்க இன்னும்.ரகு உணரவே இல்ல... அவன் உணர்ந்துட்டா எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகும்...

இந்த தாஸா வேற குறுக்க குறுக்க வரா...

யாழி செல்லம் என்ன அழகாக அப்பாவையே கன்சோல் பண்ணுறங்க
 
திரும்ப திரும்ப அழ வைக்கறீங்க.. அப்பாங்கற உறவு எப்பவும் கிரேட் தான்.. அதற்கு பாரபட்சம் பார்க்க தெரியாது.. அன்பு மட்டுமே காட்ட தெரியும்..
 
எனக்கு முன்னாடியே எழுதினவங்க கமெண்ட்ஸ் படிச்சிட்டு தான் யூடி படிக்க ஆரம்பிச்சேன், இன்னிக்கு அழக்கூடாதுனு நினைச்சிக்கிட்டு. ஆனா படிக்க படிக்க எப்போ வந்ததுனே தெரியாம தண்ணி கன்னத்தை தொடும்போது தான் உணரவே முடிஞ்சது. அப்பா-மகள் என்றுமே தனிப்பட்ட உணர்வு,உறவு தான். அரவிந்தன் இழந்த சொந்தங்களை நினைத்து வருந்துவதா, உடல்நிலையை நினைப்பதா, மகளை நினைப்பதா? இன்னிக்கு அதுக்கு கொஞ்சம் விடுதலை கொடுத்துருக்கான் கௌதம்(ரகு). யாழி பேபி இவ்ளோன்டு வந்தாலும் ஷோ ஸ்டாப்பர் பா. க்யூட் குட்டி. தாஷா அவுட் ஆப் போகஸ். யானை அம்மாவை போய் சேர்ந்திடுச்சி, யாழி பேபி யும், அப்பாவும் எப்போ?


ஆமா @Shoba Kumaran சிஸ் இதுதான் திங்கள் வரேன்னதாபா?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top