வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 9

Advertisement

hi maheshwari..
superb viru viru episode.....sundhdar - dharshini 's convo ,a galatta....dharshini ennammaaa pesuraa!!!!..superb chr she is....very nicely written.....interesting dr
 
மிகவும் அருமையான பதிவு மகி.???சுந்தரி செய்வாளோ,தர்க்ஷினி வச்சு செய்வாளோ,
வீடு கலகலக்க போகுது.???
 
ஆத்தா சுந்தரி.. மதினிக்கு மிளகாய் பொடி ல ஆரத்தி... அப்பத்தா மூக்குப்பொடியில அபிஷேகம்... உப்பு காபி... இன்னும் சில பல சிறப்பு செய்து சிறப்பா வரவேற்கனும்....ஆனால் இதெல்லாம் முதலில்... அப்புறம் மதினியோட சேர்ந்து அண்ணனை குரங்காட்டிடுவோம்லா..
 

Advertisement

Advertisement

Back
Top