32.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

உள்ளுக்குள் உள் உணர்வாய் வாழும் ஜீவனை கண்டு கொண்டால் எல்லா கேள்விக்கும் பதில் தேடாமலேயே விடை கண் முன் நிற்கும்... அது நடக்க மட்டும் இந்த ரைட்டர் விட மாட்டாங்க... அது மட்டும் எங்களுக்கு ரொம்ப நல்லா தெரியுது....

என்ஜாய் யுவர் வெக்கேஷன் ஷோபா... வந்ததும் சீக்கிரம் சாக்கு சொல்லாம யூடியோட வாங்க...
 
உன் நினைவில் இருக்கும் அவளை தேடுவதை விட்டுட்டு உனக்குள் இருக்கும் அவனை தேடினால் எல்லாத்துக்கும் விடையும் கிடைக்கும்.யாழ் பேபிக்கு அவளின் உண்மையான அம்மாவே கிடைப்பா😏
 
அசோ தங்கம் உனக்கு 2 அம்மா னு ஏத்துக்க நீ ரெடி ஆனா உனக்கு அப்பா கூட ரெண்டு தான்... என்ன செய்ய இந்த விதி(ஷோபா) இப்படி உன்க்கு அமைத்து கொடுத்து விட்டது...

இன்னொருவன் உடல் எடுத்து இருப்பவனும் நான் அல்லவா இது தான் கதையோட one line போல....
 

Advertisement

Advertisement

Back
Top