நான் நாட்டாமையா....ரெண்டாவது நாட்டாமை யும் சொல்லிட்டாங்க!!
நான் நாட்டாமையா....ரெண்டாவது நாட்டாமை யும் சொல்லிட்டாங்க!!
பொறுமையா வருவேன் கதைக்குள்ள.தீர்ப்பு வந்தாச்சு, ஆனா கமெண்ட் இன்னும் வரல!!
மச்சீ பாமா தானே ரதசாரதியா இருப்பாங்கஅருமையான துவக்கம்![]()
![]()
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா
ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணவங்க ஏன் பிரிஞ்சாங்க என்று தெரியலஇதில் அவளானவன் ஐந்து வருஷமா தேடுகிறாராம்
கிருஷ்ணருக்கு சாரதியாக இருந்தது ருக்மணி மா
ஏற்கனவே அவங்க இரண்டு பேருக்குள்ள ச..............தி சண்டை நடந்துட்ருக்குநீங்க வேற புதுசா ஒன்றை ஆரம்பிச்சு வைக்காதீங்க
![]()
Thank youஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
ஆமா , அவங்களே ஒரு பாவம் பாமா!!இந்த மானு ஏன் அலைபாயுதே style-லில் கல்யாணம் பண்ணியிருக்கா?
பாமா அப்படி ஒன்னும் No சொல்லறவங்களா தெரியலியே
love marriage-க்கு.
Thank you sis!!A different opening. Wishing you all the best, Lavanya....