சொல்லி விடு வெள்ளி நிலவே – 1

Advertisement

அருமையான துவக்கம் 🤩 🤩 🤩
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️

ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணவங்க ஏன் பிரிஞ்சாங்க என்று தெரியல 😮😮😧 இதில் அவளானவன் ஐந்து வருஷமா தேடுகிறாராம் 😟😟😟

கிருஷ்ணருக்கு சாரதியாக இருந்தது ருக்மணி மா 😍😍😍
ஏற்கனவே அவங்க இரண்டு பேருக்குள்ள ச..............தி சண்டை நடந்துட்ருக்கு 😮😮😮 நீங்க வேற புதுசா ஒன்றை ஆரம்பிச்சு வைக்காதீங்க 😥😥😥
மச்சீ பாமா தானே ரதசாரதியா இருப்பாங்க🤔🤔🤔
🤔
அதனால்தான் நரகாசூரனை வதம் பண்ண பூதேவி கிளம்பும் போது கிருஷ்ணர் பூதேவிக்கு சாரதியா போவாரு.
எனக்கும் முழுசா தெரியலை மச்சீ. டவுட்டு இருக்கு ப்பா.
 
இந்த மானு ஏன் அலைபாயுதே style-லில் கல்யாணம் பண்ணியிருக்கா?
பாமா அப்படி ஒன்னும் No சொல்லறவங்களா தெரியலியே
love marriage-க்கு.
 
இந்த மானு ஏன் அலைபாயுதே style-லில் கல்யாணம் பண்ணியிருக்கா?
பாமா அப்படி ஒன்னும் No சொல்லறவங்களா தெரியலியே
love marriage-க்கு.
ஆமா , அவங்களே ஒரு பாவம் பாமா!!
 

Advertisement

Advertisement

Back
Top