சொல்லி விடு வெள்ளி நிலவே – 23.2 Final & Epilogue

Advertisement

சூப்பரான கதை.. இடைவெளியின்றி படித்து முடித்தேன். அடுத்த கதையை எதிர்பார்க்கறேன். ரொம்ப நிறைவாக உள்ளது.
ரொம்ப நன்றி! அடுத்து ஒரு கதை ongoing la இருக்கு. ஒரு எபி மட்டும் தான் போட்டிருக்கேன்.
 
சூப்பரான கதை.. இடைவெளியின்றி படித்து முடித்தேன். அடுத்த கதையை எதிர்பார்க்கறேன். ரொம்ப நிறைவாக உள்ளது.
Thank you , அடுத்த கதையும் ongoing la இருக்கு!
 
💞💞💞 சஷி வசந்த் காதல் உன்னதமானது. கட்டிய மனைவியை பிரிந்து, அவள் நட்பின் குழந்தையை வளர்க்க, இவரோட தனியாய். ஆழமான காதல் என்பதால் தான் அமைதியாய் பிரிந்து வாழ்ந்திட முடிந்தது. சின்னவள் என்றாலும் அவர்களை மீண்டும் இணைக்க நினைத்த மானு மனமும் அழகு தான். இரு காதலும் செழிப்புற வாழட்டும். நிறைவாக முடித்துவிட்டிர்கள் லாவண்யாமா. 🥰🥰🥰🥰🥰
 
அருமையான பதிவு 🤩🤩
டிஸ்க்ளைமரில் குட்டி ஃபைனல் என்று போட்ருந்தீங்க 😮😮😮
ஆனால் இவ்வளவு குட்டியா எதிர்பார்க்கல 😧😧😧
 
அருமையான பதிவு 🤩🤩
டிஸ்க்ளைமரில் குட்டி ஃபைனல் என்று போட்ருந்தீங்க 😮😮😮
ஆனால் இவ்வளவு குட்டியா எதிர்பார்க்கல 😧😧😧
Thank you!

இது குட்டிமா கதை இல்லையா அது தான்!
 
Lovely nd interesting story 🥰😍🥰😍😍
Sashi nd Vasanth 😍😍😍
Malu nd Manish with Rithanya 😍😍🥰😍🥰
Amirtham ku than ethuvum pannala athu onnu mattum than kurai
Antha mamans ku than avanga pillainga kuduthu irukangale athu pothum 🤗🤗🤗😏😏😏😏
Kuttima nd Rithu 😍😍❤️😍❤️😍❤️😍😍
 
Thank you sister, ஒவ்வொரு epi க்கும் நீங்க கொடுத்த கமெண்ட்ஸ் சூப்பர்! Thank you again!
 
Advertisement

Advertisement

Back
Top