Thank u so much sis..Interesting opening.....
All the very best.
Thank u so much sis..Interesting opening.....
All the very best.
Nice start
All the best![]()
Thank u so much sis..Nice start
All the best![]()
ஹாய் சிஸ். முதல் எபி சூப்பர்.
கூடிய விரைவில் ருத்ரன் சாத்விகமாவும் நம்ம சாத்வி ருத்ரமாகவும் மாறு வாங்க என்று நம்பிக்கையோட படிக்க போறேன்
இட்லி இனிப்பா இல்லனா எப்படி சாப்பிட!!!!!!!
சிஸ் உங்க ஹீரோயினி எல்லாம் எப்படிப்பட்ட சாப்ட்டுனு தெரியுமே.. சாத்வி கடைசி வரைக்கும் சாத்விகமாவே இருந்துட்டா என்ன sis பண்ணுறது? ருத்ர சம்ஹாரத்தை நம்மளே செய்திடுவோமா?
![]()
ஆமாமா.. பெண் புலிகள் பதுங்கித்தான் பாயும்..சிஸ் உங்க ஹீரோயினி எல்லாம் எப்படிப்பட்ட சாப்ட்டுனு தெரியுமே
சம்ஹாரம் நோ சம்சார சாகரம் ஓகே