Thank you ma
கண்டிப்பா வாங்குவாங்க ஒருநாள்கவிதா , வெற்றி கிட்ட நல்லா வாங்கி கட்டுவாங்கன்னு ஒரு பட்சி சொல்லுது![]()
மிக்க நன்றி காஅகல் : இனிமையா இருக்கு....
அதான?? இந்த கவிதாக்கு மட்டும் ஒரு நியாயமா?? மிக்க நன்றி பத்மா காகவிக்கு பிடிக்கலன்னு அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையை மாற்றலாம். அண்ணன் பொண்ணுக்கு செய்ய கூடாதா?