Priya Well-known member Member Mar 4, 2020 #1 அடுத்த பதிவு இதோ... Sivapriya's Selvi. Thirumathees - 3 சென்ற பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்டை தட்டிய அனைவருக்கும் நன்றி
அடுத்த பதிவு இதோ... Sivapriya's Selvi. Thirumathees - 3 சென்ற பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்டை தட்டிய அனைவருக்கும் நன்றி
B Banumathi jayaraman Well-known member Member Mar 4, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, சிவப்பிரியா டியர் Last edited: Mar 4, 2020
Dharani Well-known member Member Mar 4, 2020 #5 அப்போ இவுங்க 3பெரும் ஒண்ணா மீட் பண்ணி அவுங்க அவுங்க ப்ராப்ளம்ஸ் பத்தி பேசும் பொது தெளிவு கிடைக்குமோ..... ஆனா 3 சூழ்நிலையும் இப்போ இருக்குற எல்லாரும் face பண்ணுறது தான் .... அதுக்கு என்ன தீர்வுனு பாக்கலாம்....
அப்போ இவுங்க 3பெரும் ஒண்ணா மீட் பண்ணி அவுங்க அவுங்க ப்ராப்ளம்ஸ் பத்தி பேசும் பொது தெளிவு கிடைக்குமோ..... ஆனா 3 சூழ்நிலையும் இப்போ இருக்குற எல்லாரும் face பண்ணுறது தான் .... அதுக்கு என்ன தீர்வுனு பாக்கலாம்....
பிரியா மோகன் Tamil Novel Writer The Writers Crew Mar 4, 2020 #6 சட்டுன்னு முடிஞ்சுட்ட மாறி இருந்துச்சு...!!! இப்போ மூணு பேரும் மீட் பண்ண போறாங்க... இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு ஆகப்போது.. haha
சட்டுன்னு முடிஞ்சுட்ட மாறி இருந்துச்சு...!!! இப்போ மூணு பேரும் மீட் பண்ண போறாங்க... இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு ஆகப்போது.. haha