தேடிவருவேன் ♥️7

Advertisement

எப்படியோ டம்மி பீஸா இல்லாம இருந்தா சரி.
அவமானம், அசிங்கம்...அந்தோ என் சுந்தர தெலுங்கனுக்கு ஏற்பட்ட அவமரியாதை.....யாரை பார்த்து டம்மி பீஸ் என்றீர்கள்? ஹி ஹி ஹி நம்ம ஹரி பவர் பேக்டரி.
 
❤️
Writer ji.... ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனைன்னு நீங்க சொல்லாம ...

எங்களை ரொம்ப யோசிக்க வைக்கிறீங்க 🤗 🤗🤗😁😁😁
யோசிங்க யோசிங்க.... குட் நைட்
 
அவமானம், அசிங்கம்...அந்தோ என் சுந்தர தெலுங்கனுக்கு ஏற்பட்ட அவமரியாதை.....யாரை பார்த்து டம்மி பீஸ் என்றீர்கள்? ஹி ஹி ஹி நம்ம ஹரி பவர் பேக்டரி.
அப்படின்னு ஹீரோயின் certify பண்ணட்டும். (அப்படி powerful-லா இருக்கணும் scene). அப்புறம் ஒத்துக்கறேன்.
 
Advertisement

Advertisement

Back
Top