மிக்க நன்றி பிரியா மாஅருமையான பதிவு![]()
எஸ் எஸ்.. கவிதாவை பற்றி யோசிக்காம விட்டதன் பலனை சீக்கிரமே அனுபவிப்பாங்க..குட்டி வள்ளியோ வேலனோ வரப் போறாங்களா
அருவியை யோசிச்ச நீ கவிதாவை யோசிக்க மறந்திட்ட பிரகல்யா....
அவங்களுக்கு வெற்றி குடும்பமே ஆகாது இது தெரிஞ்சா சந்தனாவை தான் பேசுவாங்க....
சொல்லிடலாம் பத்மா மா.. மிக்க நன்றிசீக்கிரம் குட் (டி) நியூஸ் சொல்லுங்க. அர்வி உன் காதல் கை கூடும்.
மிக்க நன்றி மா
Thank you maNice ud sis
மிக்க நன்றி மாஅருமையான பதிவு![]()
![]()