அமுதமழை சாரல் 31

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.


கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
நீ IES படிச்சு ஊர் ஊரா போகணும்... நான் இட்லி பண்ண ஒரே ஊரோட கிரைண்டர் ஓட்டணும் னு அங்க ஒரு இக் வெச்சாச்சு ... இங்க இப்போ தான் நாத்தன் , வேந்த்தன் .... Hmmm எப்போ இதுங்க காதலிச்சு, டூயட் பாடி, கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்து... வாய்ப்பே இல்ல போல...இதுல Amul baby மாதிரி இருக்கற ராஜிம்மாக்கு heart attack வேற ... அது எதுக்கு, நாதன், வேந்தன் மிலிட்டரி ய cover பண்ணவா... இதுல மிலிட்டரியும், அமுல் babyum தான் டூயட் பாடுவாங்க போல... பண்ணற பின்னற romancekku
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top