ஹா ஹா ஹா... நமக்கு தேவை டூயட்.. யாரு பாடுன என்னநீ IES படிச்சு ஊர் ஊரா போகணும்... நான் இட்லி பண்ண ஒரே ஊரோட கிரைண்டர் ஓட்டணும் னு அங்க ஒரு இக் வெச்சாச்சு ... இங்க இப்போ தான் நாத்தன் , வேந்த்தன் .... Hmmm எப்போ இதுங்க காதலிச்சு, டூயட் பாடி, கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்து... வாய்ப்பே இல்ல போல...இதுல Amul baby மாதிரி இருக்கற ராஜிம்மாக்கு heart attack வேற ... அது எதுக்கு, நாதன், வேந்தன் மிலிட்டரி ய cover பண்ணவா... இதுல மிலிட்டரியும், அமுல் babyum தான் டூயட் பாடுவாங்க போல... பண்ணற பின்னற romancekku
Thank you pa