மித்து - வள்ளியின் 💓 வேலன் அத்தியாயம் 20

Advertisement

மித்து😍

Well-known member
Member
ஹாய் மக்களே ❤️,


வள்ளி வேலன் வந்தாச்சு.. இன்னும் இரண்டு பதிவில் கதை முடிந்து விடும் அன்பூஸ்.. படிச்சிட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

வள்ளியின் 💓 வேலன் 20
 
போன எபியை இப்போ தான் படித்தேன். எப்பா.... கவிதாவை நல்லா கிழித்து தோரணம் காட்டிட்டாங்க கலையும், வெற்றியும். இந்த அர்வி இப்படி தனியானது கொஞ்சம் சங்கடம் ஆகறது.

பரவாயில்லை கணவனின் தனிமையை உணர்ந்து பிரகல்யா தன் பிறந்த வீட்டுக்கு கூட பிரசவத்துக்கு போகாம அவன் கூட நிற்கறது. இந்த வாய்ப்பு ஆசைப்பட்டாலும் எல்லா பெண்களுக்கும் கிடைச்சிடாது.

அடடா ஜீனியர் வெற்றி சீக்கிரமாக வந்து உங்க மழலை குரலால எல்லாரையும் கட்டிப்போடுங்க.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top