அந்தியூரான் - 18

Advertisement

அமுதன் நல்லவன் அதனால் தனிகாக்கு பிரச்சினையாக இருக்காது. ஆனா குமாரி கல்யாண ஆனதுக்கு அப்பறம் தனிகாவை எங்கே போய் பார்பா கோவிலிலா இல்லை அமுதன் வீட்டிலா ஏன்னா அமுதன் அவன் மாமியார் வீட்டுக்கு போவானா🤔🤔😁😁😁
 
ஓடி போன பிள்ளை ஒரே நாள் ல வந்துடுச்சு... டும் டும் டும்.... உலகம் உருண்டை...அமுதனை இறக்கி தணிகாவை ஏற்றிய புவி ஈர்ப்பு விசை இப்போது தணிகாவை கீழே தள்ளி அமுதனை மேலே அனுப்பும் காலம்...மேலே செல்லும் யாவும் கீழே வந்தே ஆக வேண்டும்... தரையை தொட்டே ஆக வேண்டும்(சேட்டிலைட் தவிர)🤪
 
எதுக்கு அமுதன் என்ன அதிசயமோ தனிகா.வாயே திறக்கமா இருக்கான் நீ ஏன் உசுப்பி விடுற... குமாரி அப்போவே உன்னை அவ பேச்சை கேட்க வச்ச ஆளு இப்போ என்ன என்ன பண்ண போறாளோ
 

Advertisement

Advertisement

Back
Top