Semma sis. Amudhan evlo matured and theliva pesuran. Ha.ha.
ulagam urundai thaan pola. Innuma Thaniga veraipave suthu ra..
ஓடி போன பிள்ளை ஒரே நாள் ல வந்துடுச்சு... டும் டும் டும்.... உலகம் உருண்டை...அமுதனை இறக்கி தணிகாவை ஏற்றிய புவி ஈர்ப்பு விசை இப்போது தணிகாவை கீழே தள்ளி அமுதனை மேலே அனுப்பும் காலம்...மேலே செல்லும் யாவும் கீழே வந்தே ஆக வேண்டும்... தரையை தொட்டே ஆக வேண்டும்(சேட்டிலைட் தவிர)