ஆர்வக்கோளாறு எந்த இடத்துல இருக்கனுமுன்னு இருக்கு தானே சிஸ்..ஆரவக்கோளாறால் இந்த நிலமை கங்காவுக்கு ,பாவம் சின்னப்பொண்ணு ரொம்ப பயந்து விட்டாள்.
ஆனாலும் நம்ம ஹீரோ பாப்பாவை வெறுப்பேற்றி இருக்க கூடாது![]()
எல்லாம் நம்ம பாப்பாவ ஹீரோ சார்கிட்ட கோர்த்து விட தானே..
அவளை வெறுப்பேத்த இல்லன்னாலும் அவ சைசுக்கு அவனுக்கு அவ பாப்பா மாதிரி தானே தெரியறா.. என்ன செய்ய சிஸ்..
நன்றி..